Yahya

படுபிடிய பலாஹிய்யா குர்ஆன் மத்ரசா மாணவர்களின் புனித மீழாத் விழா.


23-12-2017 சனிக்கிழமை அன்று நடைபெற்ற  இந்நிகழ்ச்சி நாம் எதிர்பார்த்ததைவிட மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.  அல்ஹம்துலில்லாஹ்.

இப்புனித நிகழ்ச்சிக்காக

* அறிவாளும் உபதேசத்தாளும் உதவி செய்த  உலமாக்களுக்கும் அறிவாளிகளுக்கும்

* பொருளாகவும் பணமாகவும் உதவி செய்த தனவந்தர்களுக்கும்

* உடலாலும் மனதாலும் சிறமம் பாராது உதவி செய்த   நலன் விரும்பிகள், வாலிபர்கள், சிறுவர்கள்  அனைவருக்கும் முக்கியமாக அனைத்து விடயங்களுக்கும் எமக்கு ஒத்துழைப்பு தந்த  அனைத்து ஜமாஅத்தினருக்கும்

* நிகழ்ச்சிகளை அழகாகவும் நேர்த்தியாகவும் கற்பித்து சிறப்பாக நிகழ்ச்சியை நடாத்திய  ஒஸ்தாத் மார்களுக்கும்

* நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பாக செய்த மாணவ செல்வங்களுக்கும்

எங்கள் அனைவரினதும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது ஊர் சார்பாக வாழ்த்துக்கள்-

By: நுஷாத் முகம்மத்

படுபிடிய பலாஹிய்யா குர்ஆன் மத்ரசா மாணவர்களின் புனித மீழாத் விழா. படுபிடிய பலாஹிய்யா குர்ஆன் மத்ரசா மாணவர்களின் புனித மீழாத் விழா. Reviewed by Madawala News on 12/25/2017 04:29:00 PM Rating: 5