Kidny

Kidny

(வீடியோ) இன்று மைத்திரி - மஹிந்த சுப நேரத்தில் கைச்சாத்திட்ட 'உடன்படிக்கை இது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இன்று சுப நேரத்தில் சந்தித்துள்ளனர்.

ராஜாங்க நிதியமைச்சர் லக்‌ஸ்மன் யாபா அபேவர்தனவின் புதல்வர் தென் மாகாண சபை உறுப்பினர் பசத யாப்பா அபேவர்தனவின் விவாக நிகழ்வு இன்று (7) இடம்பெற்றது.

அந்த நிகழ்வில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் தரப்பில் சாட்சியாளர்களாக முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் கையொப்பமிட்டனர்.
(வீடியோ) இன்று மைத்திரி - மஹிந்த சுப நேரத்தில் கைச்சாத்திட்ட 'உடன்படிக்கை இது. (வீடியோ) இன்று மைத்திரி - மஹிந்த சுப நேரத்தில் கைச்சாத்திட்ட 'உடன்படிக்கை இது. Reviewed by Madawala News on 12/07/2017 03:17:00 PM Rating: 5