Yahya

பல்கலை தெரிவானதில், மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி முதலாமிடம் (மூதூர் வலயம்)



மூதூரில் உள்ள அனைத்து  பாடசாலைகளிலும் கலைத் துறையில் பல்கலைக்கழகம் சென்றதில் மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் 18 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்

இவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிபர் J.M.Mahir sir மற்றும் பெற்றார்களுக்கும்  SDC ற்கும் பழைய மாணவ சங்கத்திற்கும் எமது சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.


Rafeek Sarraj
Mutur

பல்கலை தெரிவானதில், மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி முதலாமிடம் (மூதூர் வலயம்) பல்கலை தெரிவானதில், மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி முதலாமிடம் (மூதூர் வலயம்) Reviewed by Madawala News on 12/29/2017 04:31:00 PM Rating: 5