Yahya

(படங்கள் ) இலங்கையில் கலாநிதி முப்தி இஸ்மாயில் மென்க்.


(அஷ்ரப் ஏ சமத்)

கலாநிதி  முப்தி இஸ்மாயில்  மென்க்  5 நாட்கள்  இலங்கையில் தங்கியிருப்பார்.

இவர் உலகின் சிறந்தவர்காளில்  500 வது இடத்தினை பெற்றவர், சிம்பாபே நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர் , உலக நாடுகளில்  இஸ்லாம், மற்றும் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றி கோடிக்கணக்கான மக்களை கவர்ந்தவர்.  இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் தெஹிவளை ,மற்றும் ஜாவத்தை, கொள்ளுப்பிட்டி ஆகிய பள்ளிவாசல்களில் உரையாற்றவுள்ளார்.

நேற்று (7) இரவு வெள்ளவத்தை மெரைவ்  ஹோட்டலில் அவரெ ஆங்கில மொழியிலான "Motivational Moments நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவரும்  தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர்  சட்டத்தரணி  சுதா்சன குணவர்த்தன் கலந்து கொண்டார்.

முதற்பிரதி இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் றிஸ்வி முப்தி  பொதுபலசேன ஸ்தாபகர் திலந்த விதானகே  மற்றும் ஊடக நிறுவனங்களின் தாலவா்கள் பிரதம ஆசிரியர்களும் இவரது நூல்களும் வழங்கிவைக்கப்பட்டது.

The Knowledge Box team organized  for the book launching of "Motivational Moments" by Dr. Mufthi Menk at Marine Grand, , Wellawatha,  held  07th of December 2017  Sudarshana Gunawardana - Chairman, SLBC & Acting Director General of , Govt. Information   Department participated  as  chief guest.


Dr Mufti Ismail Menk of Zimbabwe is one of the most prominent and profile Islamic scholars   visited  to Sri Lanka for 5 days visit to meet  people and deliver his speechers in Colomboa various places.

 
He  has studied  Sharia  Law  in Madina , He has a whole string of accolades to his name. Among them one of the top 500 Most influential Muslim in the Wrold. since 2010 He also also a Decorate of Social Guidance from
University . Millions of people follow him across all his social media platforms. He is loved and known for his deep knowledge sound and practical approach Wit and humor which to gather have become the hall mark of Mufti Menk

Dr.Mufti  handed over his book special  copies of books   to    BBS Founder Nilantha vidanage  ,SLBC Chairman & Acting Director General of , Govt. Information  Department   Sudarshana Gunawardana  

pix by Ashraff Samad

(படங்கள் ) இலங்கையில் கலாநிதி முப்தி இஸ்மாயில் மென்க். (படங்கள் ) இலங்கையில் கலாநிதி  முப்தி இஸ்மாயில்  மென்க். Reviewed by Madawala News on 12/08/2017 03:16:00 PM Rating: 5