Yahya

ஜனாஸா அறிவித்தல் | மடவளை பசார் ஜனாப் நஸ்லிம் அவர்கள் காலமானார்கள்.

 
மடவளை பசார் ( கல்வீட்டு வீதியில் வாசித்து வந்த) ஜனாப் நஸ்லிம் (56) அவர்கள்  இன்று
காலை காலமானார்கள்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

அன்னார் ஜனாப் அவர்களின் மைத்துனரும், ஷிரான், ஸயான் மற்றும் சப்ரான் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர்  அறிவிக்கபடும்.

கட்டுகஸ்தோட்டை , ரணவனயை பிறப்பிடமாக கொண்ட இவர்  நீண்டகாலமாக  மடவலையில் வசித்து வந்தவராவார்.
ஜனாஸா அறிவித்தல் | மடவளை பசார் ஜனாப் நஸ்லிம் அவர்கள் காலமானார்கள். ஜனாஸா அறிவித்தல் |  மடவளை பசார் ஜனாப் நஸ்லிம் அவர்கள் காலமானார்கள். Reviewed by Madawala News on 12/23/2017 09:41:00 AM Rating: 5