Yahya

கடவுச் சீட்டுக்களில் New microchip தொழில்நுட்பம்


வெளிநாட்டு கடவுக் சீட்டுக்களில் New microchip மைக்ரோச்சி தொழில்நுட்பம் விரைவில்
அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் தொவிக்pககையில் இதில் கைவிரல் அடையாளம்இ புகைப்படம் உட்பட பல்வேறு தரவுகள் இதில் இடம்பெறும் புதிய முதலீடுகளை நாட்டுக்கு கவர்ந்திழுப்பது மாத்திரமன்றிஇ தற்சமயம் அமுலில் உள்ள முதலீடுகளை போட்டித்தன்மைக்கு ஏற்றவாறு வடிவமைக்கவும்இ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  பிரதமர் கூறினார். 
கண்டி, பிங்கிரிய, மாவத்தகம, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, மொனறாகலை போன்ற பிரதேசங்களில் பாரிய முதலீட்டு வலயங்கள் ஸ்தாபிக்கப்பட இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். 
கடவுச் சீட்டுக்களில் New microchip தொழில்நுட்பம் கடவுச் சீட்டுக்களில் New microchip தொழில்நுட்பம் Reviewed by Madawala News on 12/16/2017 12:49:00 AM Rating: 5