Yahya

இம்முறை சு.க. மிகுந்த அரசியல் அனுபவங்களைக் கொண்ட ஒருவரையே மேயர் வேட்பளராக களமிறக்கியுள்ளது.


இம்முறை உள்ளூராட்சி சபையின் கொழும்பு மாநகர சபைக்கு மிகுந்த அரசியல் அனுபவங்களைக் கொண்ட முன்னாள் பிரதி மாநகர மேயர் அஸாத் சாலியையே கட்சி நியமித்துள்ளது என ஸ்ரீல. சு. கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


ஸ்ரீல. சு. கட்சியின் தலைமையகத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.


இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் ஸ்ரீல. சு. கட்சியின் சார்பில் 123 பேரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் 207 பேரும் சகோதர கட்சிகள் மற்றும் சுயதீன குழுக்கள் என்பன சார்பில் 11 பேரும் என 341 வேட்பாளர்கள் குதிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இம்முறை சு.க. மிகுந்த அரசியல் அனுபவங்களைக் கொண்ட ஒருவரையே மேயர் வேட்பளராக களமிறக்கியுள்ளது. இம்முறை சு.க. மிகுந்த அரசியல் அனுபவங்களைக் கொண்ட ஒருவரையே மேயர் வேட்பளராக களமிறக்கியுள்ளது. Reviewed by Madawala News on 12/23/2017 12:28:00 PM Rating: 5