Yahya

பொதுஜன பெரமுன மற்றும் முஸ்லிம் காங்கிரசின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு.



ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் - திரப்பன பிரதேசசபைக்கான
வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே  குறித்த கட்சியின் வேட்பு மனுக்கள் சில நிராகரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மாத்தறை, வெலிகம பிரதேச சபைகளுக்கான முஸ்லிம் காங்கிரசின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன மற்றும் முஸ்லிம் காங்கிரசின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு. பொதுஜன பெரமுன மற்றும் முஸ்லிம் காங்கிரசின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு. Reviewed by Euro Fashions on 12/21/2017 04:19:00 PM Rating: 5