Yahya

மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவந்து, அவருக்கு கௌரவமான அரசியல் பிரியாவிடை வழங்க என்னை அர்ப்பணிப்பேன்.


நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவந்து, அவருக்கு கௌரவமான அரசியல் பிரியாவிடை வழங்குவதற்கு தம்மை அர்ப்பணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவை எவ்வாறேனும் இந்த நாட்டின் பிரதமராக ஆட்சியில் அமர்த்துவதாக பிரசன்ன ரணதுங்க இதன் போது குறிப்பிட்டார்.
மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவந்து, அவருக்கு கௌரவமான அரசியல் பிரியாவிடை வழங்க என்னை அர்ப்பணிப்பேன். மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவந்து, அவருக்கு கௌரவமான அரசியல் பிரியாவிடை வழங்க என்னை அர்ப்பணிப்பேன். Reviewed by Madawala News on 12/31/2017 02:05:00 PM Rating: 5