Yahya

எனது மகளை என்னிடமே தாருங்கள்... ஒரு தந்தை போராட்டம்.


பொலன்னறுவை மாவட்ட நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள மரம்மொன்றின் மீதேறி, நபர் ஒருவர் இன்று (12) காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

பொலன்னறுவை, மைத்திரிகம, லக்ஷஉயன பிரதேசத்தைச் சேர்ந்த 9 பிள்ளைகளின் தந்தையான, லியனகே குணவரத்ன என்பவரே இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

தமது 9 வயதுடைய இளைய மகளை, தன்னிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தே, குறித்த சபர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனது மகளை என்னிடமே தாருங்கள்... ஒரு தந்தை போராட்டம். எனது மகளை என்னிடமே தாருங்கள்... ஒரு தந்தை போராட்டம். Reviewed by Madawala News on 12/12/2017 01:32:00 PM Rating: 5