Yahya

தமிழக ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முதல்கட்ட முடிவுகள். தினகரன் முன்னிலை. மோடியின் பா.ஜ.க படு தோல்வி.



இலங்கையர்களாலும் அதிகம் பேசப்பட்ட தமிழக ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரபித்துள்ளது.


பதிவான வாக்குகளை எண்ணும் பணி  நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் கீழே.

டி.டி.வி தினகரன்- 10421
.தி.மு.- 4521
தி.மு.-2383
நாம் தமிழர்-258
நோட்டா-122
பா..-66

சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரன் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார் என்பதும் மோடியின்  பா.ஜா கா , நோட்டா எனப்படும் எந்த கட்சிக்கும் இல்ல என்ற ஓட்டு தெரிவை விட குறைவாக பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முதல்கட்ட முடிவுகள். தினகரன் முன்னிலை. மோடியின் பா.ஜ.க படு தோல்வி. தமிழக ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முதல்கட்ட  முடிவுகள். தினகரன் முன்னிலை. மோடியின் பா.ஜ.க படு தோல்வி. Reviewed by Euro Fashions on 12/24/2017 10:16:00 AM Rating: 5