Yahya

ஜனாஸா அறிவித்தல் | கஹட்டோவிட்ட ஷம்சு காஸிம்.


கஹட்டோவிட்ட ஷம்சு காசிம் (62) அவர்கள் வபாத்தானார்கள்.
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

அன்னார் பாத்திமா நப்லா,  முகம்மத்  யுஸ்ரி,  முகம்மத் ஆஸிக்,  ஆகியோரின் தந்தை ஆவார்.

நேற்றிரவு  ஏற்பட்ட நெஞ்சு வலியை அடுத்து  காலமாகிவிட்டதாக தெரிவிக்கபடுகிறது. .

 ஜனாசா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையின் பின்னர் கஹட்டோவிட்டயில் நடைபெறும்.

* மூன்றாவது மகன் ஆஸிக் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த.சா/த பரீட்சையில் தோற்றும் கஹட்டோவிட்ட அல்-பத்ரியா மகா வித்தியாலய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
பாத்திமா நப்லா (மகள் ),
முகாமைத்துவ உதவியாளர் ,
தொழிநுட்பக்கல்லூரி, (மருதானை, கொழும்பு)


ஜனாஸா அறிவித்தல் | கஹட்டோவிட்ட ஷம்சு காஸிம். ஜனாஸா அறிவித்தல் | கஹட்டோவிட்ட ஷம்சு காஸிம். Reviewed by Madawala News on 12/13/2017 09:06:00 AM Rating: 5