Yahya

சைட்டம் மாணவர்களுக்கு மருத்துவப் பட்டம் வழங்க இணங்கியது இலங்கை மருத்துவ சபை .


சைட்டம்  தனியார் மருத்துவ நிறுவன மாணவர்களுக்கு 5 வாரகால மருத்துவ பயிற்சியுடன் மருத்துவப் பட்டம் வழங்குவதற்கு இலங்கை மருத்துவ சபை இணங்கியுள்ளதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரிலியல்ல தெரிவித்தார்.
சைட்டம் மாணவர்களுக்கு மருத்துவப் பட்டம் வழங்க இணங்கியது இலங்கை மருத்துவ சபை . சைட்டம் மாணவர்களுக்கு  மருத்துவப் பட்டம் வழங்க இணங்கியது இலங்கை மருத்துவ சபை . Reviewed by Madawala News on 12/30/2017 01:41:00 PM Rating: 5