Yahya

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்த விஷேட சொற்பொழிவு.



இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்தம் இடம்பெறும் விஷேட சொற்பொழிவுத்தொடரில்,
ஜனவரி மாதத்துக்கான சொற்பொழிவு, 2ம்; திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.45 முதல் 'பலஸ்தீனும் ஆக்கிரமிப்பு அரசியலும்' எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.


77,தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இவ்விஷேட சொற்பொழிவை, இஸ்லாஹிய்யா அறபுக்கல்லூரி விரிவுரையாளரும், பிரபல அரசியல் ஆய்வாளருமான அஷ்ஷெய்க் ஸகி பவ்ஸ்; (நளீமி) அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.

இச்சொற்பொழிவில் கலந்து பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புகளுக்கு: 0777 412439 
011 2687091

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்த விஷேட சொற்பொழிவு. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்த விஷேட சொற்பொழிவு. Reviewed by Madawala News on 12/31/2017 11:06:00 AM Rating: 5