Yahya

இன்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில்... போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.


ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடரும் என, தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இன்று முன்னிரவு வேளை  ஜனாதிபதியின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்துள்ளமையை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில்... போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. இன்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில்... போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. Reviewed by Madawala News on 12/10/2017 10:07:00 PM Rating: 5