Yahya

புத்தளம் தில்லையடி Sun Rise கழகத்தினால் வறிய மாணவர்களுக்கான உதவிகள். இவ்வருடமும் சிறப்பாக இடம்பெற்றது.


இந்த முறையும் புத்தளம் தில்லையடி Sun Rise கழகத்தினால் வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டம் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

தொடர்ந்தும் மூன்றாவது வருடத்திலும் அதே அர்ப்பணிப்புடனும், அதே முயற்ச்சியோடும் சன் ரைஸ் கழக உறுப்பினர்களும்,சன் ரைஸ் கழகத்தின் தலைவர் திரு.நகுலன் அவர்களும் இச் செயற்திட்டத்தை சிறப்பாக செய்து முடித்திருந்தனர்.

அத்தோடு இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக புத்தளம் மாவட்டத்திற்கான பாராளமன்ற உறுப்பினர் நவவி ஹாஜியார் அவர்களும், மற்றும் அகில இலங்கை மக்கள் காங்ரஷின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிசப்ரி அவர்களும்,அத்தோடு சிறப்பு அதிதியாக புத்தளம் நகரசபையின் AO சபீக் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

-Haisam Pairas- ( செயலாளர், Sun Rise கழகம். )
புத்தளம் தில்லையடி Sun Rise கழகத்தினால் வறிய மாணவர்களுக்கான உதவிகள். இவ்வருடமும் சிறப்பாக இடம்பெற்றது. புத்தளம் தில்லையடி Sun Rise கழகத்தினால் வறிய மாணவர்களுக்கான உதவிகள். இவ்வருடமும் சிறப்பாக இடம்பெற்றது. Reviewed by Madawala News on 12/18/2017 02:29:00 PM Rating: 5