Yahya

படங்கள்... உகுரஸ்ஸபிட்டிய மொஹமட் டில்ஷான் (29 வயது) வபாத். பிரதேசவாசிகள் சந்தேகம்.


கட்டுகஸ்தோட்டை, உகுரஸ்ஸபிட்டிய பிரதேசத்தில்  நேற்று இரவு 12:00 மனியளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மொஹமட் டில்ஷான் என்ற இளைஞர் காலையில் ஒயாவில் விழுந்து மரணமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார் .

பொலிசார் விசாரனைகளை நடத்தி வருகின்றனர்.

இவரின் மரணத்தில்  சந்தேகம் இருப்பதாக பிரசேச மக்கள் மற்றும் குடும்பத்தினர்  தெரிவிக்கின்றனர்.

படங்கள்... உகுரஸ்ஸபிட்டிய மொஹமட் டில்ஷான் (29 வயது) வபாத். பிரதேசவாசிகள் சந்தேகம். படங்கள்... உகுரஸ்ஸபிட்டிய மொஹமட் டில்ஷான் (29 வயது) வபாத். பிரதேசவாசிகள் சந்தேகம். Reviewed by Madawala News on 12/14/2017 02:52:00 PM Rating: 5