Kidny

Kidny

புகையிரத சாரதிகள் நாளை ஸ்ட்ரைக்.. (காரணம் புதிய சாரதிகளை சேர்த்து கொள்வது)

புகையிரத உதவி சாரதிகளை புதிதாக இணைத்துக்கொள்ளும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
புகையிரத சாரதிகள் பணி நிறுத்தத்தில் குதிக்கவுள்ளனர்.
நாளை (6) நள்ளிரவு தொடக்கம் இந்தப் பணி புறக்கனிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத சாரதிகள் நாளை ஸ்ட்ரைக்.. (காரணம் புதிய சாரதிகளை சேர்த்து கொள்வது) புகையிரத சாரதிகள் நாளை ஸ்ட்ரைக்.. (காரணம் புதிய சாரதிகளை சேர்த்து கொள்வது) Reviewed by Madawala News on 12/05/2017 06:34:00 PM Rating: 5