Yahya

துபாயில் இருந்து வந்த 8 கோடி ரூபா பெறுமதியான சிகரட்கள் சிக்கின.


துபாயில் இருந்து இலங்கைக்கு வந்த கெண்டைனர் ஒன்றை துறைமுக சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில்  அதில் இருந்து 8 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது.

கேஸ் அடுப்புகள் கொண்டுவருவதாக தெரிவித்தே குறிப்பிட்ட சிகரட் தொகை கொண்டு வரப்பட்டுள்ளதாக துறைமுக சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


துபாயில் இருந்து வந்த 8 கோடி ரூபா பெறுமதியான சிகரட்கள் சிக்கின. துபாயில் இருந்து வந்த  8 கோடி ரூபா பெறுமதியான சிகரட்கள் சிக்கின. Reviewed by Madawala News on 12/09/2017 12:04:00 PM Rating: 5