Yahya

புகையிரதத்தில் கார் மோதியதில் பெண் உற்பட இருவர் பலி. #நீர்கொழும்பு பிரதேசத்தில் சம்பவம். Tx



நீர்கொழும்பு - கட்டுவ பிரதேசத்தில் பயணிகள் புகையிரதத்தில் கார் ஒன்று மோதியதில் அதில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 16 வயது சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. 
புகையிரதத்தில் கார் மோதியதில் பெண் உற்பட இருவர் பலி. #நீர்கொழும்பு பிரதேசத்தில் சம்பவம். Tx புகையிரதத்தில் கார் மோதியதில் பெண் உற்பட இருவர் பலி. #நீர்கொழும்பு பிரதேசத்தில் சம்பவம். Tx Reviewed by Euro Fashions on 12/22/2017 01:43:00 PM Rating: 5