Kidny

Kidny

40 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன். 6 பேர் படுகாயம்.


வேன் ஒன்று தனது வேகக் கட்டுபாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், 6 பேர் படுகாயமடைந்த நிலையில், மீகஹகிலுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து, பதுளை – களுகஹகதுர வீதியின் களுகஹகதுர – கப்பரகல பகுதியில் ​இன்று (02) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
40 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன். 6 பேர் படுகாயம்.  40 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்.  6 பேர் படுகாயம். Reviewed by Madawala News on 12/02/2017 03:17:00 PM Rating: 5