Yahya

கூரிய ஆயுதங்களுடன் பயணித்த 11 பேர் பண்டாரவ​ளையில் கைது.


கூரிய ஆயுதங்களுடன் லொறி ஒன்றில் பயணித்த 11 பேர் பண்டாரவ​ளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹல்தும்முல்ல, தியதலாவை, பண்டாரவளை, அம்பலாங்கொடை, குளியாப்பிட்டிய மற்றும் பிபிலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பண்டார​வளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்காக சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கூரிய ஆயுதங்களுடன் பயணித்த 11 பேர் பண்டாரவ​ளையில் கைது. கூரிய ஆயுதங்களுடன் பயணித்த 11 பேர் பண்டாரவ​ளையில் கைது. Reviewed by Madawala News on 12/18/2017 10:53:00 AM Rating: 5