Yahya

கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி வெளிநாட்டு யுவதி பாலியல் துஷ்பிரயோகம். 11 பேர் கைது.


நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த, சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அங்குள்ள சிங்கல் ரீ காட்டுப்பகுதியில் உள்ள மலையுச்சிக்கு அந்த யுவதி, தனியாகச் சென்றிருந்த போது, கத்தியைக் காண்பித்தே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரென, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், அந்த மலையுச்சிக்கு கீழே உள்ள ஸ்காப் தோட்டத்தைச் சுற்றிவளைத்து, சந்தேகத்தின் பேரில் 11 பேரை கைதுசெய்துள்ளனர்.
கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி வெளிநாட்டு யுவதி பாலியல் துஷ்பிரயோகம். 11 பேர் கைது. கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி வெளிநாட்டு யுவதி பாலியல் துஷ்பிரயோகம். 11 பேர் கைது. Reviewed by Madawala News on 1/08/2018 10:43:00 AM Rating: 5