Yahya

மத்திய வங்கி முறி மோசடியில் 11000 மில்லியனுக்கு அதிகமான நட்டம்


மத்திய வங்கி முறி மோசடியில் 11000 மில்லியனுக்கு அதிகமான நட்டம்  ஏற்பட்டுள்ளதாக 
அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி முறி மோசடியில் 11000 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் சுதந்திர கூட்டமைப்பு செயலாளர் மஹிந்த அமரவீர அவர்களே முதன் முதலில் இது தொடர்பில் முறைப்பாடு செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மத்திய வங்கி முறி மோசடியில் 11000 மில்லியனுக்கு அதிகமான நட்டம்  மத்திய வங்கி முறி மோசடியில் 11000 மில்லியனுக்கு அதிகமான நட்டம்  Reviewed by Madawala News on 1/04/2018 11:12:00 PM Rating: 5