Yahya

பிறைந்துரைச்சேனையில் 12 வயதுச்சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு.


(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை புகையிரத வீதியில் இன்று (13) ம் திகதி தரம் 7 ல் கல்வி கற்கும் 12 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிசார் அதிதீவிர விசாரணையை தற்போது மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிறைந்துரைச்சேனையில் 12 வயதுச்சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு. பிறைந்துரைச்சேனையில் 12 வயதுச்சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு. Reviewed by Madawala News on 1/13/2018 10:08:00 PM Rating: 5