Yahya

இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர் மோடிக்காக கொண்டுவரவுள்ள பரிசு இதுதான் ..


எதிர்வரும் 15 ம் திகதி இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர் பென்ஞ்சமின் நெதன்யாஹு இந்திய பிரதமர்
மோடிக்கு விஷேட பரிசு ஒன்றை அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் இஸ்ரேல் சென்ற மோடி அங்கு அந்த நாட்டு பிரதமருடன் அங்குள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.கடற்கரைகளில் பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் இஸ்ரேல் தயாரிப்பு வாகனம் ஒன்றை அவர்கள் பயண்படுத்தியுள்ள அதேவேளை குறித்த வாகனம் மோடிக்கு பிடித்தும் போய் உள்ளது .

இந்த நிலையில் மோடிக்கு பரிசளிக்க குறித்த வாகனத்தை இஸ்ரேல் பிரதமர் இந்தியாவுக்கு எடுத்துவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர் மோடிக்காக கொண்டுவரவுள்ள பரிசு இதுதான் ..  இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர் மோடிக்காக கொண்டுவரவுள்ள பரிசு இதுதான் .. Reviewed by Madawala News on 1/04/2018 09:53:00 PM Rating: 5