Yahya

மாணிக்கமடு மாயக்கல்லியில் கடந்த போயா தினத்தில் ( 2018.01.01 ) வழிபாடு


தற்போது அரசியல் மேடைகளில் பேசுப்பொருளாக மாறியுள்ள மானிக்கமடு மாயக்கல்லியில் கடந்த
2018 முதலாம் திகதி போயா தின வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே அங்கு கட்டுமான பணிகள் இடம்பெற நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு விஷேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ள்ளது.
மாணிக்கமடு மாயக்கல்லியில் கடந்த போயா தினத்தில் ( 2018.01.01 ) வழிபாடு  மாணிக்கமடு மாயக்கல்லியில் கடந்த போயா தினத்தில் ( 2018.01.01 ) வழிபாடு Reviewed by Madawala News on 1/05/2018 05:25:00 PM Rating: 5