Yahya

2030 வரை ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சியில் இருக்கும் ...


2030 வரை ஐக்கிய தேசிய கட்சியே நாட்டை ஆட்சி செய்யும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்
காரியவசம் குறிப்பிட்டார்.

இன்று ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடு கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்..

பிரதமர் மீது வீண் பழி சுமத்தி அவரை பதவியில் இருந்து விரட்ட சிலர் கனவு கான்கிறார்.அது ஒருபோதும் நடக்காது.நாம் கூட்டு எதிரணிக்கு கூற விரும்புகிறோம்நாம் 2030 வரை ஆட்சியில் இருப்போம் நீங்கள் திருடிய பணத்தை பத்திரப்படுத்து வைத்துக்கொள்ளுங்கள்என அவர் குறிப்பிட்டார்.
2030 வரை ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சியில் இருக்கும் ... 2030 வரை ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சியில் இருக்கும் ... Reviewed by Madawala News on 1/07/2018 07:11:00 PM Rating: 5