Yahya

சவுதியின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு!

இனிமேல் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் டூவரிஸ்ட் வீசா மூலம் தனியாக சவூதி அரேபியாவிற்கு
வரலாம்.அதற்கான அவர்களுக்கு பாதுகாப்பாளர் தேவை இல்லை என சவுதி அரசு அறிவித்துள்ளது.

பெண்களுக்கு 30 நாட்களுக்கு வீசா வழங்கப்படும் அதேவேளை இந்த அறிவிப்பி சவூதி அரேபியாவை நவீன இஸ்லாமிய நாடாக மாற்றும் இளவரசர் சல்மானின் தூரநோக்கில் விடுக்கப்பட்ட மற்றுமொரு அதிரடி அறிவிப்பாகும்.

சவுதியின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு!  சவுதியின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு! Reviewed by Madawala News on 1/11/2018 06:24:00 PM Rating: 5