Yahya

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 3வது வருட பதவியேற்பு பூர்த்தியை முன்னிட்டு துஆ பிரார்த்தனை.



எம்.என்.என்.அப்ராஸ்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 3வது பதவியேற்பு பூர்த்தியை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மர நடுகை நிகழ்வும், துஆ பிரார்த்தனை வைபவம் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி தலைமையில் இன்று கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.



இந் நிகழ்வில் கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம். அஸீஸ் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 3வது வருட பதவியேற்பு பூர்த்தியை முன்னிட்டு துஆ பிரார்த்தனை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 3வது வருட பதவியேற்பு பூர்த்தியை முன்னிட்டு துஆ பிரார்த்தனை. Reviewed by Euro Fashions on 1/08/2018 05:33:00 PM Rating: 5