Yahya

2018 ஆம் ஆண்டின் முதல் நாளில் ஒரே பிரசவத்தில் 3 குழந்​தைகள்.


2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தம்புள்ளை வைத்தியசாலையில், 27 வயதானப் பெண் தனது ஒரே பிரசவத்தில் 3 குழந்​தைகளை பிரசவித்துள்ளார்.

தம்புள்ளை, பஹல ஹெரவுல பிரதேசத்தைச் சேர்ந்த பியானி மலிகா என்ற பெண்ணே இவ்வாறு  3 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இம்மூன்று குழந்தைகளும் பெண் குழந்தைகள் என்பதுடன் இத்தாய்க்கு ஏற்கனவே 5 வயது மகன் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2018 ஆம் ஆண்டின் முதல் நாளில் ஒரே பிரசவத்தில் 3 குழந்​தைகள். 2018 ஆம் ஆண்டின் முதல் நாளில் ஒரே பிரசவத்தில் 3 குழந்​தைகள். Reviewed by Madawala News on 1/02/2018 02:35:00 PM Rating: 5