Yahya

கடல் பரப்பில் 30 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு.


-பாறுக் ஷிஹான்-

வல்வெட்டித் துறை கடல் பரப்பில் 30 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்களை இன்று(6)  இலங்கை கிலோகிராம் ஹஸிஸ் மற்றும் 4 கிலோகிராம் அபீன் அடங்குகின்றது.

இரகசிய புலனாய்வு தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் எவரும் இதன் போது கைதாகவில்லை எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்

கடல் பரப்பில் 30 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு. கடல் பரப்பில் 30 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு. Reviewed by Madawala News on 1/06/2018 08:37:00 PM Rating: 5