Yahya

இரானில் 3700 பேர் கைது !


ஈரான் அரசுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட 3700 பேரை ஈரான் பாதுகாப்பு பிரிவினர் கைது
செய்துள்ளனர்.

இது தொடர்பில் அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டங்களில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 1000 பேர் வரை கைது செய்யப்ப்டிருந்தாக அறிவிக்கப்பட்ட நிலையில் அது 3700 ஆக அதிகரித்துள்ளது.
இரானில் 3700 பேர் கைது !  இரானில் 3700 பேர் கைது ! Reviewed by Madawala News on 1/09/2018 07:32:00 PM Rating: 5