Yahya

தனது பதவிக்காலத்தை 6 வருடங்கள் ( 2021 வரை) நீடிப்பது தொடர்பில் தெளிவுபடுத்த கோரி ஜனாதிபதி உச்சநீதிமன்றிடம் வேண்டுகோள்.



தனது பதவிக்காலத்தை 6 வருடங்கள். அதாவது 2021 ஆம் ஆண்டு வரை நீடிக்க முடியுமா என தெளிவு படுத்தக் கோரி  உச்ச நீதிமன்றத்திடம் வேண்டுகோள் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார்


இது தொடர்பான விவாதம், நீதிமன்றில் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெற உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.


Sunday times வெளியிட்ட இத்தகவலின் முழு விபரம்.

http://www.sundaytimes.lk/article/1037591/president-asks-supreme-court-if-he-can-stay-on-for-six-years

தனது பதவிக்காலத்தை 6 வருடங்கள் ( 2021 வரை) நீடிப்பது தொடர்பில் தெளிவுபடுத்த கோரி ஜனாதிபதி உச்சநீதிமன்றிடம் வேண்டுகோள். தனது பதவிக்காலத்தை 6 வருடங்கள் ( 2021 வரை) நீடிப்பது தொடர்பில் தெளிவுபடுத்த கோரி ஜனாதிபதி உச்சநீதிமன்றிடம் வேண்டுகோள். Reviewed by Euro Fashions on 1/09/2018 05:31:00 PM Rating: 5