Ad Space Available here

ஜனாஸா அறிவித்தல்: இலங்கையை சேர்ந்த ஆதில் மதினாவில் வபாத்!



பெஷன்-பக் ஆடையகத்தின் முன்னாள் முன்னாள் முகாமையாளர் “ஆதில்” அஸ்மான்  மாரடைப்பு காரணமாக
மதினாவில் உயிரிழந்தார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

கம்பளையை பிறப்பிடமாக கொண்டவர் இவர் பாணந்துறையில் திருமண பந்தத்தில் இணந்து பின்னர் தொழில் நிமித்தம் காரணமாக மதினா நகர் சென்றிருந்தார்.

இன்று (23.01.2018) காலை  ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக ஆதில் அவர்கள் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

-அல்மஷூரா / மடவளை நியுஸ் -
ஜனாஸா அறிவித்தல்: இலங்கையை சேர்ந்த ஆதில் மதினாவில் வபாத்!  ஜனாஸா அறிவித்தல்: இலங்கையை சேர்ந்த  ஆதில் மதினாவில் வபாத்! Reviewed by Madawala News on 1/23/2018 11:35:00 PM Rating: 5