Yahya

A/L ரிசால்ட் என்ன?? அனைத்து மாணவர்களும் முகம் கொடுக்கும் பொதுவான கேள்வி பற்றி இனிமேல் கவலை வேண்டாம்.


ஏ எல் ரிசால்ட் என்ன?

13 வருட பாடசாலை முடிவில் அனைத்து மாணவர்களும் முகம் கொடுக்கும் பொதுவான கேள்வி இது. இந்தக் கேள்விக்கு பதில் தர பல மாணவர்கள் சங்கடப்படுவர்..

காரணம் அவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான வாய்ப்புக்களை இழந்திருப்பர். இம்முறை பரீட்சை எழுதி போதிய பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டதே என்ற கவலையில் இருப்பவரா நீங்கள்? கவலை வேண்டாம், நீங்களும் கலாநிதியாகலாம்,

அரச பல்கலைக்கழகங்கள் வரையறுக்கப்பட்ட ஆசணங்களைக் கொண்டது. பரீட்சையில் தோற்றும் மாணவர்களில் பத்து வீதத்திற்கும் குறைந்த தொகையினருக்காக மாத்திரமே அங்கு இடவசதியுண்டு. எனினும் உயர் தரம் கற்ற மாணவர்கள்  பயிலவென 50 க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் அரசாங்கத்தினால் நிறுவப்பட்டு அங்கு 300க்கும் அதிகமான பாடநெறிகள் போதிக்கப்டுகின்றன என்பது பலரும் அறிந்திருக்கமாட்டீர்கள்.

இவ்வாறான கல்வி நிறுவனங்களில் பயின்று பட்டதாரிகளாகவும் கலாநிதிகளாகவும் தன்னை அலங்கரித்துக்கொண்டு தமது வாழ்வை ஒளிமயமாக்கிக்கொண்ட பலர் இன்று சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர்.

இது உங்களாலும் முடியும் ஆனால் இந்த நிறுவனங்கள் என்ன அவை வழங்கும் கற்கைநெறிகள் என்னென்ன என்று நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்...

இவ்வாறான மாணவர்களின் எதிர்கால கனவுகளை நனவாக்க கண்டி THE YOUNG FRIENDS  நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த அடிப்படையில் இவ்வருடமும் உங்களுக்கான இலவச வழிகாட்டல் செயளமர்வென்று 28.01.2018 ஞாயிறு அனறு கண்டியில் நடாத்த  திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த செயலர்வில் நடக்கப்போவதென்ன?
அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றினால் அறிமுகப்படுத்தப்பட்ட கேள்விக் கொத்து ஒன்றைப் பூரணப்படுத்தி அதன் விடைகளின் ஊடாக உங்களுக்கு விருப்பமான துறை எது என்பதனை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றது.

தொடர்ந்து உங்களது விருப்பத்துக்கு ஏற்ற  வகையிலும் எதிர்கால இலட்சிகளை அடைந்து கொள்ளும் விதத்திலும் பாடநெறிளை கற்றுக் கொள்வதற்கன இலங்கையிலுள்ள  அரச நிறுவனங்களும் அவை வழங்கும் பாடநெறிகள் தொடர்பான பூரண விளக்கங்களும் வழங்கப்படும். இதில் உயர்கல்வி தொழிற்கல்வி என அனைத்து பாடநெறிகளும் அறிமுகப்படுத்தப்படும்

அடுத்து இவ்வாறான நிறுவனங்களில் கற்று தமது வாழ்வை ஒளிமாககிக் கொண்ட பல்துறைசார்ந்த நிபுணர்கள் 80க்கும் மேற்பட்டவர்கள் தாம் கடந்து வந்த பாதை குறித்து உங்களுடன் பகிந்துகொள்வர். உங்களது விருப்பத்துறையின் அடிப்படையில் இவர்களது அனுபவத்தின் அடிப்படையில் நீங்கள் தனித்தனியாகக் கேட்டு தெளிவுகளைப் பொற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் தற்போது அரச நிறுவனங்களில் பாடநெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படடிருப்பின் அவை தொடர்பான விண்ணப்பப் படிவங்கள் உங்களுக்கு பெற்றுத்தரப்படும்.

அத்துடன் எந்த தனியார் கல்வி நிறுவனங்கள் குறித்தும் இங்கு குறிப்பிடப்படாமல் அரச நிறுவனங்கள் குறித்து மாத்திரமே  அறிமுகப்படுத்தப்படுவதானது இந்த நிகழ்வில் சிறப்பசம்சமாகும்.

கடந்த காலங்களில் அச்செயலமர்வில் பங்கு கொண்ட பலர் இன்று தமது உயர் கல்வியை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அத்துடன் பலர் எமது நிறுவனத்துடன் இணைந்து உங்களுக்காக உழைத்துக் கொண்டுமிருக்கின்றனர்.

The Young Friends நிறுவனம் கடந்த 8 வருடங்களாக கம்பியில் கல்வி சார் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றது. இன்றளவில் கண்டி மாவட்டத்தில் 52 அமைப்புக்களை இணைத்துக் கொண்டு ஒரு வலையமைப்பாக செயற்பட்டுவருகின்றது. உங்களது நம்பிக்கையை வென்ற  உங்களது ஊர்களின் அமைப்புக்களுடன் இணைந்தே உங்களுக்கு வழிகாட்ட முற்படுகின்றது.

இந்த நிகழ்வில் கலந்து உங்களது வாழ்வை ஒளிமயமாக்கிக்கொள்ள நாடுவீர்களானால் எமது முக நூல் பக்கத்திலுள்ள கூகில் ஃபோர்மில் கேட்கப்பட்டுள்ள தகவல்களைப்  பூர்த்தி செய்யுங்கள்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSei3sCecjIuJNr0D0JLflqlK7YZOq8xOjMunsX0ShsdtkphWA/viewform?usp=sf_link

அல்லது கிழே குறிப்பிடப்படும் நிறுவனங்களின் பட்டியலில் உங்கள் பகுதிக்குறிய நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு விண்ணப்பப் படிவத்தைப் பொற்றுக் கொள்ளுங்கள்..

எமது வலையமைப்பில் இணைந்துள்ள நிறுவனங்கள்

 Organisation list

✅ Malay Masjid Youth Association Kandy - 0772094640
✅ Heerassagala Youth Association - 0778180303
✅ Islamic Youth Foundation Bogodawatte - 0773982668
✅ Dehiyannawala Youth Association - 0776009194
✅Janaza Welfare Association Mawilmada - 0774243908
✅ Aruppola Youth Welfare Association- 0772981487
✅ MYSK Katukelle 0773496232
✅ Galhinna Education Development Society 0773142583
✅ Akurana United Forum - 077842849
✅ Gampola Youth Federation - 0766456771
✅ Ulappane Youth Association - 0767607603
✅ Dharul Jannah Association Hapugastalawa - 0772956433
✅ Ahadiya Education Centre Nawalapitiya - 0775752979
✅ Mercy Welfare Trust Gampola 0778165595
✅HEDS Hapugasthalawa - 0773121822
✅ Balanthota Rain Drops - 0772000220(Anas)
✅ Udunuwara Development Trust
✅Succes Muruthagahamulla - 0773994499
✅Long Vision Muruthagahamulla - 07732276444
✅Daulagala United Welfare Asso. - 0777730830
✅Vision Daskara - 0777589621(Mufaris)
✅Kalugamuwa Youth Association - 0778648198
✅Elpitiya Youth Asso. - 0773317039(Farook)
✅Batupitiya Youth Association - 0773183917
✅Arawwala Youth Associ. 0768681172(Aasif)
✅ KDS Kadugannawa - 0767742263
✅Ilukwatte youth Assoc- 0776166635
✅ Danture Social Empowerment - 0772270797
✅Care and Share Association 0777680560
✅Ahadiyyah Society Yahaletenna - 0772548310
✅ Yahalatenna Helping Hands - farhan 0774059596
✅Hairath Katugastota - 0766224344
✅ PPA Uguresspitiya - 0772665443
✅ Galagedara Janaza Welfare Association 0773655980
✅The Guardian Digana
✅ Tennekumbura youth Welfare Association - 0772202282

  Balagolla YMMA - 0779992294
✅Hijirapira Janaza Welfare Association 0779992298
✅Ambagahalandha Janaza Welfare Association 0779664815(Rushdeen)
✅ Madeenian Master Madawala - 0771000608
✅ Islamic Youth Forum Udathalawinna - 0772852868
✅ Islamic Welfare Bureau  Panwilla - 0773053133
✅Iqra Wattegama - 0757366868
✅ Welamboda Guide - 0777508043(Raafi)
✅Deltota FYDA - 0776312206(Safeer)
✅Ududeniya Helping Hands 0773850499(Najath)
✅Penideniya Janaza Welfare Association 0774243908(Naiser)
✅Hendeniya Youth Asso- 0775056326
✅ UOP Muslim Majilis


Rafi Sharifdeen
வெலம்பொட ராஃபி
A/L ரிசால்ட் என்ன?? அனைத்து மாணவர்களும் முகம் கொடுக்கும் பொதுவான கேள்வி பற்றி இனிமேல் கவலை வேண்டாம். A/L  ரிசால்ட் என்ன??  அனைத்து மாணவர்களும் முகம் கொடுக்கும் பொதுவான கேள்வி பற்றி இனிமேல் கவலை வேண்டாம். Reviewed by Madawala News on 1/09/2018 08:56:00 AM Rating: 5