Yahya

பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்தல், அதிக நேரம் பார் திறத்தல் உற்பட அனைத்து வர்த்தமானிகளும் ஜனாதிபதியால் ரத்து செய்யப்பட்டது. Alcm



மதுபானங்கள் தொடர்பாக கடந்த வாரங்களில் வெளியிடப்பட்ட
அனைத்து வர்த்தமானிகளையும் இரத்து செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.


இன்று அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இதன்படி, பெண்கள் மதுபாணம் வாங்குவது மற்றும் அதிக நேரம் மதுபான கடைகள் திறப்பது போன்ற அனைத்து வர்தமானி அறிவித்தல்களும் ரத்து செய்யப்படுவதுடன் முன்னைய மதுபான சட்டங்கள் தொடர்ந்து அமுலில் இருக்கும்

பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்தல், அதிக நேரம் பார் திறத்தல் உற்பட அனைத்து வர்த்தமானிகளும் ஜனாதிபதியால் ரத்து செய்யப்பட்டது. Alcm பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்தல், அதிக நேரம் பார் திறத்தல் உற்பட அனைத்து வர்த்தமானிகளும் ஜனாதிபதியால் ரத்து செய்யப்பட்டது. Alcm Reviewed by Euro Fashions on 1/14/2018 06:39:00 PM Rating: 5