Yahya

பிரதமர் பதவி விலக தேவையில்லை..


பிரதமர் தனது பதவியை ராஜினாமா  செய்யத்தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா
குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்தனக்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை சரித்திரத்தில் எப்போது  இவ்வாறான முன்மாதிரியான விசாரணை நடந்துள்ளது. பிரதமரால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஊழலில் ஈடுபட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டால் அவருக்கே தண்டனை வழங்க வேண்டும். பிரதமருக்கு தண்டனை வழங்கத்தேவையில்லை.அவர் பதவி விலக தேவையில்லை என குறிப்பிடார்.

பிரதமர் பதவி விலக தேவையில்லை.. பிரதமர் பதவி விலக தேவையில்லை.. Reviewed by Madawala News on 1/07/2018 07:23:00 PM Rating: 5