Yahya

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் போலியானவை..


மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் விசாரித்த  ஜனாதிபதி ஆணைக்குழுவின்
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் போலியானவை என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

எங்களது பிரதமரோ அல்லது தானோ எந்தவித தவறும் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் போலியானவை.. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் போலியானவை.. Reviewed by Madawala News on 1/06/2018 07:03:00 PM Rating: 5