Yahya

செய்யும் உதவிகளுக்கு சரியான மரியாதை கிடைப்பதில்லை

அமெரிக்க பிற நாடுகளுக்கு  செய்யும் உதவிகளுக்கு சரியான மரியாதை கிடைப்பதில்லை
என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆண்டுதோறும் நூறு மில்லியன் டாலர்களை நாங்கள் வழங்கும்  அதேநேரம் இஸ்ரேலுடனான ஒரு நீண்ட கால சமாதான உடன்படிக்கைக்கு அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை,என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தானுக்கு நிதி உதவிகளை வழங்கப்போவதில்லை என டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீனத்திற்கான நெருக்கடியை அமெரிக்க மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.



செய்யும் உதவிகளுக்கு சரியான மரியாதை கிடைப்பதில்லை  செய்யும் உதவிகளுக்கு சரியான மரியாதை கிடைப்பதில்லை Reviewed by Madawala News on 1/03/2018 09:15:00 AM Rating: 5