Yahya

சர்வமத தலைவர்களிடம் ஆசிபெற்ற அஸாத் சாலி ..


கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் அஸாத் சாலி தனது ஆதரவாளர்களுடன் ஜம்மியதுல் உலமா தலைவர்களை சந்தித்தார்.


இதன்போது எதிர்கால தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் அவர் அங்கு விளக்கமளித்துள்ள அதேவேளை அஸாத் சாலி கங்காராம விகாரைக்கு விஜயம் செய்து அங்கு ஆசி பெற்றுள்ளார்.

சர்வமத தலைவர்களிடம் ஆசிபெற்ற அஸாத் சாலி ..  சர்வமத தலைவர்களிடம் ஆசிபெற்ற அஸாத் சாலி .. Reviewed by Madawala News on 1/14/2018 07:28:00 PM Rating: 5