Yahya

குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவோம் ; சம்பிக ரனவக அழைப்பு


நாமல் பேபி பொதுஜன பொரனுன தலைவராகும் வரை  .தே. கட்சி ஆட்சியில் இருப்பதை மஹிந்த ராஜபக்‌ஷ விரும்புகிறார்"
என அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,

முன்னாள் ஜனாதிபதிக்கு அவரது மகனான நாமல்
பேபியை பொதுஜன பொரனுன தலைவராக்கும் நோக்கம் உள்ளது அது வரை ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருப்பதை அவர் விரும்புகிறார்.

நாம் அனைவரும் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர அணி திரள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவோம் ; சம்பிக ரனவக அழைப்பு  குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவோம் ; சம்பிக ரனவக  அழைப்பு Reviewed by Madawala News on 1/07/2018 11:57:00 AM Rating: 5