Yahya

ஜனாதிபதி சிரிசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் ..


ஜனாதிபதி மைதிரிபாலவின் உயிருக்கு பாரிய உயிர் அச்சுருத்தல் நிலவுதாக சுதந்தர கூட்டமைப்பு செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

மத்திய வங்கி முறி தொடர்பான மோசடியில் ஜனாதிபதி எவருக்கும் அஞ்சாமல் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணைகளை மேற்கொண்டார்.

அதனைத்தாண்டி தற்போது விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளது

வரலாற்றில் முதல் தடவையாக ஊழல் செய்த பணத்தை மீள அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கடும் உயிர் அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளது.உலகில் இது போன்ற முதுகொழும்புள்ள தலைவர்கள் நிதி நியாத்திற்காக  தங்கள் உயிர்களையும் கொடுக்க வேண்டி ஏற்பட்டது  என அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சிரிசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் .. ஜனாதிபதி சிரிசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் .. Reviewed by Madawala News on 1/07/2018 08:01:00 PM Rating: 5