Yahya

ஜனாதிபதியின் கட்சியுடன் கைகோர்த்த ஊர் பிரமுகர்கள்



யடிநுவர தொகுதியின்,  தெஹியங்கை முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த ஐ.தே.க. யைச் சேர்ந்த பலர் அண்மையில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா முன்னிலையில் ஸ்ரீ.ல.சு.கட்சியில் இணைந்து கொண்டனர். 

தெஹியங்கை வடக்கு ஐ.தே.க. கிளையின் தலைவர் எம்.சி.எம்.ஹனிபா, தெஹியங்கை தெற்கு  ஐ.தே.க. கிளையின் தலைவர் எச்.சி.எம். சவாஹிர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாகும். பிரதி அமைச்சர் அனுராதா ஜயரத்னவும் படத்தில் காணப் படுகின்றார்.
 
-ஜே.எம்.ஹபீஸ்-







ஜனாதிபதியின் கட்சியுடன் கைகோர்த்த ஊர் பிரமுகர்கள் ஜனாதிபதியின் கட்சியுடன் கைகோர்த்த ஊர் பிரமுகர்கள் Reviewed by Euro Fashions on 1/09/2018 07:08:00 AM Rating: 5