Yahya

தோல்வியடையும் தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும் ..


எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்கள் தேர்தல் தொகுதிகளில்  தோல்வி அடையும் தொகுதி
அமைப்பாளர்கள் தங்கள் அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும் என ஐக்கிய தேசிய தலைவர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று கட்சி தலைமையகம் சிரிகொத்தவில் இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்த விடயத்தை பிரதமர் கூறியதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியடையும் தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும் ..  தோல்வியடையும் தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும் .. Reviewed by Madawala News on 1/03/2018 07:12:00 PM Rating: 5