Yahya

“கொழும்பு சிட்டி”யாக (COLOMBO CITY) மாறவுள்ள சாய்ந்தமருது ..

சாய்ந்தமருதுவை கொழும்பு சிட்டியாக மாற்றித் தருவதாக அமைச்சர் ஹக்கீம் இன்று தன்னிடம்
தெரிவித்தாக கல்முனை மாநகர சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட உறுப்பினரும் அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளரும் .ஸி. யஹியாகான் குறிப்பிட்டுள்ளார்.


ஊடகவியலாளர் .எச்.சித்தீக் காரியப்பர் அவர்களிடம் இதனை .ஸி. யஹியாகான் குறிப்பிட்டுள்ளார்.


“கொழும்பு சிட்டி”யாக (COLOMBO CITY) மாறவுள்ள சாய்ந்தமருது ..   “கொழும்பு சிட்டி”யாக (COLOMBO CITY) மாறவுள்ள சாய்ந்தமருது .. Reviewed by Madawala News on 1/07/2018 01:09:00 AM Rating: 5