Yahya

மஹிபால ஹேரத் மற்றும் பிரேம்லால் ஜயசேகர மஹிந்த அணியில் இணைவு ..



முன்னாள் சம்பரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்
பிரேம்லால் ஜயசேகர ஆகியோர்  ராஜபக்‌ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டுள்ளார். 

கேகாலை மற்றும் ரத்னபுரி ஆகிய பகுதிகளில் 
 இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் நிகழ்வின் போதே அவர் அந்தக் கட்சியின் இணைந்து கொண்டுள்ளார்.
மஹிபால ஹேரத் மற்றும் பிரேம்லால் ஜயசேகர மஹிந்த அணியில் இணைவு .. மஹிபால ஹேரத் மற்றும் பிரேம்லால் ஜயசேகர மஹிந்த அணியில் இணைவு .. Reviewed by Madawala News on 1/13/2018 07:19:00 PM Rating: 5