Yahya

ஐக்கிய தேசிய கட்சிக்கு நேர்ந்துள்ள அவலம் தொடர்பில் மனோ கவலை !!


பாதாள உலக கோஷ்டியை சேர்ந்தவர்களும் போதை பொருள்களுடனும் தொடர்புடையவர்கள்
ஐக்கிய தேசிய கட்சியில் கொழும்பில் போட்டியிடுவதாக அமைச்சர் மனோ கனேசன் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இது தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு வடக்கில் வேற்பாடளர்களை நிறுத்துவதில் தனக்கு ரவி கருநானாயக்கவுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக கூறிய அதனால் ஐக்கிய தேசிய கட்சியில் சேர்ந்து செல்வதை தாங்கள் கைவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

பரிசுத்தமான பயணம் ஒன்றில் இது போன்ற விடயங்கள் உள்ள இடத்தில் இணைந்து செல்லமுடியாது என கூறிய அவர் இது தொடர்பில் தான் வருந்துவதாக கூறினார்.

கட்சிதலைவர் , தவிசாளர், செயலாளர் என அனைவரும் இது விடயமாக அறிந்துவைத்து கொண்டு கட்சியை தற்கொலை செய்ய வைக்கப்போகிறார்களோ தெரியாது என அவர் குறிப்பிட்டார்.





ஐக்கிய தேசிய கட்சிக்கு நேர்ந்துள்ள அவலம் தொடர்பில் மனோ கவலை !! ஐக்கிய தேசிய கட்சிக்கு நேர்ந்துள்ள அவலம் தொடர்பில் மனோ கவலை !! Reviewed by Madawala News on 1/07/2018 11:28:00 PM Rating: 5