Yahya

குற்றமிழைப்பவர்களுக்கு தராதரம் பார்க்காமல் தண்டனை வழங்க தான் பின் நிற்கப்போவதில்லை


குற்றமிழைப்பவர்களுக்கு தராதரம் பார்க்காமல் தண்டனை வழங்க தான் பின் நிற்கப்போவதில்லை என
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டார்.

மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்களாக சுதந்திர கட்சியில் நிறுத்தப்பட்டவர்கள் அனைவரும் மக்களுக்கு நேர்மையாக பணியாற்ற வேண்டும் என கூறிய அவர் தவறிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தராதரம் , கட்சி , நிறம் ஆகியவை பார்க்காமல் தண்டனை வழங்க தான் பின் நிற்க போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
குற்றமிழைப்பவர்களுக்கு தராதரம் பார்க்காமல் தண்டனை வழங்க தான் பின் நிற்கப்போவதில்லை  குற்றமிழைப்பவர்களுக்கு தராதரம் பார்க்காமல் தண்டனை வழங்க தான் பின் நிற்கப்போவதில்லை Reviewed by Madawala News on 1/11/2018 10:07:00 PM Rating: 5