Yahya

சிங்கப்பூர் தப்பிச்சென்றுள்ள அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது கடினம்


நாட்டின் அரசியலைமைப்பு சட்டத்தின் படி வெளிநாட்டு பிரஜை கையொப்பமிட்ட
ரூபாய் நோட்டு செல்லாது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளிட்ட அவர்

சிங்கப்பூர் நாட்டவரான அர்ஜுன் மகேந்திரன் தற்போது நாட்டில் இருந்து தப்பிச்சென்றுவிட்டார்

சிங்கப்பூர் பிரஜையான அவர் ஆளுனராக பதவியேற்கும் போது இந்த நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக சத்தியப்பிரமானம் செய்யவில்லை.எனவே அவர் கையொப்பமிட்ட ரூபா நோட்டுகள் செல்லாது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும் கடினம் என குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தப்பிச்சென்றுள்ள அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது கடினம்  சிங்கப்பூர் தப்பிச்சென்றுள்ள அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது கடினம் Reviewed by Madawala News on 1/10/2018 06:56:00 AM Rating: 5